கதம்ப வலை
வாதம், வயிற்றுநோய், வாய்நாற்றம், மூலநோய்,சீதபேதி, சோகையைச் சீராக்கும்! - மாதவிலக்கு,கண் நோயை விரைவினில் போக்கிநலங்காக்கும் வாழைப்பூ நன்று!.பாவலர் அருணா செல்வம்06.04.2022
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக