கதம்ப வலை
.
குடசம் தொழுநோய் குணமாக்கும் ! சாற்றைத்தடவ சிரங்கு தணியும்! - உடம்புறுதிகாத்திடும்! பெண்கள் கருத்தடைக்குச் சேர்த்திடுவார்!தேத்தும் மறதிநோயைத் தீர்த்து!.பாவலர் அருணா செல்வம்25.02.2022
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக