கதம்ப வலை
மார்கழியில் வந்தாய்! மயக்கத்தைத் தந்துநின்றாய்!ஓர்வழி இல்லை உனைமறக்க! - தீர்வும்தெரியவில்லை! என்னுள் தெளிவுமில்லை! உன்னுள்புரியாமல் போவதெல்லாம் பொய்!.பாவலர் அருணா செல்வம்20.01.2022
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக