கதம்ப வலை
ஊடலின்றி அன்புமிகுந்(து) ஊற இருந்தவளைக்கூடலுடன் கோமகன் கொஞ்சாமல் - வாடவிட்டுப்பொன்பொருள் கொண்டுவரப் போயிருக்கும் வேளையில்தென்றலே ஏன்வந்தாய் செப்பு?.பாவலர் அருணா செல்வம்17.10.2020
அதானே...?
அதானே...?
பதிலளிநீக்கு