குட்டிப் போடும் பூனையைப்போல்
குட்டி நினைப்பில் இருந்துகொண்டு
கொட்டில் இருந்த
பசுவினிடம்
குட்டிக் கன்றைச் சேர்த்துவிட்டேன்!
கட்டித் தங்கக்
குட்டியவள்
காய்ந்த வயிற்றை நிரப்பியதால்
திட்டித் தீர்த்தாள்
பாட்டியம்மா
தீமை எதுவும் செய்யுமுன்பே!!
அருணா செல்வம்.
தீமை எதுவும் செய்யுமுன்பே!!//நன்மையையும் தீமையையும் செய்வது யார் என்று அறிய வேண்டும்
பதிலளிநீக்குதங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
நீக்குமிக்க நன்றி கவியாழி ஐயா.
படமும் கவிதையும் மிக அருமை
பதிலளிநீக்குதங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
நீக்குமிக்க நன்றி “உண்மைகள்“
படம் இணையத்தில் கிட்டியது.
படமும் பாடலும் அருமை. பாராட்டுக்கள்,.
பதிலளிநீக்குதங்களின் வருகைக்கும் பாராட்டிற்கும்
நீக்குமிக்க நன்றி கோபாலகிருட்டிணன் ஐயா.
அருமை வாழ்த்துக்கள்!!
பதிலளிநீக்குநன்றி!
தங்களின் முதல் வருகைக்கும் வாழ்த்திற்கும்
நீக்குமிக்க நன்றி நட்பே.
Sweet...
பதிலளிநீக்குநன்றி ரெவெரி சார்.
நீக்குஅருமை கவிதை தீமை செய்யவில்லை!ம்ம்ம்
பதிலளிநீக்குகருத்திற்கு மிக்க நன்றி தனிமரம்.
நீக்குnanru. happy valantines day.
பதிலளிநீக்குVetha. Elangathilakm.
உங்களுக்கும் காதலர் தின வாழ்த்துக்கள்.
நீக்குவருகைக்கும் வாழ்த்திற்கும்
மிக்க நன்றி கோவைக்கவி.
arumai...!
பதிலளிநீக்குநன்றி சீனி ஐயா.
நீக்குதப்பேயில்லை!
பதிலளிநீக்குஅப்பாடா.... நீங்களாவது தப்பே இல்லை என்றீர்களே....
நீக்குநன்றி குட்டன் ஐயா.
(சிறு வயதில் அதற்காக உதை வாங்கினேன்.)
நல்ல கவிதை.
பதிலளிநீக்குநன்றி தோழி.
நீக்குநல்ல செயல்!
பதிலளிநீக்குஆமாங்க புலவர் ஐயா.
நீக்குஅதுக்குப் போய் திட்டினார்கள்....
என்ன செய்வது... நல்லதிற்கே காலமில்லை...
நன்றி புலவர் ஐயா.
அருமையான கவிதை! பகிர்வுக்கு நன்றி!
பதிலளிநீக்குதங்களின் வருகைக்கம் வாழ்த்திற்கும்
நீக்குமிக்க நன்றி சுரேஷ் ஐயா.