கதம்ப வலை
வேரல் பொதுவாக வேலிக் குதவிடும்!நீர்ச்சாரலுள்ள பக்கம் தழைத்திடும்! - வேரலில்கூடை,முறம் செய்வுதவும்! கொத்தாய்ப் புதர்களில்கோடையில் வளருங் கொழித்து!.பாவலர் அருணா செல்வம்30.05.2022
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக