கதம்ப வலை
இரவில் மலரும் இனியமலர்! பூக்கப்பரப்பும் மனம்நம்மைப் பற்றும்! - சரஞ்சரமாய்க்கட்டிய பித்திகத்தைக் கன்னியருஞ் சூடுவர்!ஒட்டிடும் ஊடல் ஒழித்து!.பாவலர் அருணா செல்வம்08.02.2022
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக