கதம்ப வலை
மார்கழியில் பூசணைப்பூ மஞ்சளாய்ப் பூத்ததைச்சேர்க்கின்றாய் பசுஞ்சாண சீரழகில்! - ஈர்க்கிறதே!என்மனக் கோலமெல்லாம் உன்வாசல் கோலத்தில்என்னவென்று சொல்வேன் எடுத்து!.பாவலர் அருணா செல்வம்03.01.2022
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக