புகழ்பெற்ற
கவிஞர் ஷெல்லி தன் தாயாரின் கல்லறையில் பொறித்திருந்த கல்லறை கவிதை,
‘சப்தமிட்டு
நடக்காதீர்கள்
இங்கே
தான் என் அம்மா
இளைப்பாறிக்
கொண்டிருக்கிறாள்‘
உலகப்
பேரழகி கிளியோ பாட்ராவின் கல்லறை வாசகம்,
‘உலகத்திலேயே அழகான பிணம் இங்கே உறங்கிக்
கொண்டிருக்கிறது. நல்ல வேலையாக பிணமானாள். இல்லாவிட்டால் இந்தக் கல்லறைக்குள் ரோமாபுரி
ராஜ்ஜியம் தூங்க வேண்டியதாக இருந்திருக்கும்‘
மகா அலக்ஸாண்டரின்
கல்லறையில்,
‘இந்த
உலகம் முழுவதுமே போதாது
என்று
சொன்னவனுக்கு
இந்த
கல்லறைக் குழி
போதுமானதாக
இருந்தது‘
ஒரு கம்யூனிஸ்ட்
தொழிலாளியின் கல்லறை வாசகம்,
‘இங்கும்
புதை குழியில் கூட
இவன்
கறையான்களால் சுரண்டப்படுகிறான்‘
ஓர் அரசியல்வாதியின்
கல்லறையின் மீது எழுதப்பட்ட வாசகம்,
‘தயவு
செய்து இங்கே
கை தட்டி
விடாதீர்கள்,
இவன்
எழுந்துவிடப் போகிறான்‘
ஒரு விபச்சாரியின்
கல்லறை வாசகம் இது,
‘இங்கு
தான் இவள் தனியாக தூங்குகிறாள்‘
படித்ததில்
பிடித்தது.
அருணா
செல்வம்.
அனைத்தும் அருமை.
பதிலளிநீக்குகடைசி சோகம்...
// எழுந்துவிடப் போகிறான் // ஹா... ஹா...
பதிலளிநீக்குஎல்லாமே நச்.
பதிலளிநீக்குகல்லறை வரை தொடரும் வாழ்க்கை..
பதிலளிநீக்குஒருவன் என்னவாக வாழ்ந்தானோ அப்படியே அமைகிறது கல்லறையும் ...நல்ல தொகுப்பு
நானும் படித்து இருக்கிறேன்! சுவையான பகிர்வு! நன்றி!
பதிலளிநீக்குஅனைத்தும் அருமையான தொகுப்பு...
பதிலளிநீக்குஇங்குதான் இவள் தனியாகத் தூங்குகிறாள் ''
பதிலளிநீக்குஎவ்வளவு வலிமிகுந்த வரிகள் அருமையான ஆழமான கருத்துள்ள வாசகங்கள் ....ம்ம்ம்ம் நாம என்று எழுதலாம் இப்போதே சொல்லிடுவோம் ஏனெனில் இறப்பு சொல்லிவருவதில்லையே !
பகிர்வுக்கு நன்றி வாழ்க வளமுடன் !
பொருள் பொதிந்த வாசகங்கள்
பதிலளிநீக்குசுருக்கமான ஆயினும்
பதிலளிநீக்குவலிமையான வாசகங்கள்
அருமை...
பதிலளிநீக்குகடைசி சோகமே ஆயினும் எதார்த்தம்...