tag:blogger.com,1999:blog-7319436182411490487.post8079253945850662076..comments2024-01-25T15:26:06.311-08:00Comments on கவிஞர் அருணா செல்வம் : சும்மா ஒரு டெஸ்ட் !அருணா செல்வம்http://www.blogger.com/profile/11319506757194769790noreply@blogger.comBlogger25125tag:blogger.com,1999:blog-7319436182411490487.post-1968968162585107342015-10-19T16:52:08.584-07:002015-10-19T16:52:08.584-07:00வாங்க அருணா!
நலமா என்று நான் கேட்பதை விட, நலமாக இ...வாங்க அருணா!
நலமா என்று நான் கேட்பதை விட, நலமாக இருக்கிறேன் என்று நீங்கள் சொல்வதையே கேட்க விரும்புகிறேன்!நம்பள்கிhttps://www.blogger.com/profile/17082237691133625826noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-26999506642533733422015-10-19T16:37:33.214-07:002015-10-19T16:37:33.214-07:00மிக்க நன்றி ஐயா.மிக்க நன்றி ஐயா.அருணா செல்வம்https://www.blogger.com/profile/11319506757194769790noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-60907637679657510912015-10-19T16:37:17.512-07:002015-10-19T16:37:17.512-07:00வணக்கம் துளசிதரன் ஐயா.வணக்கம் துளசிதரன் ஐயா.அருணா செல்வம்https://www.blogger.com/profile/11319506757194769790noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-35133468097458656122015-10-19T16:36:34.348-07:002015-10-19T16:36:34.348-07:00வணக்கம் ஐயா.
இது புதிய கணிப்பொறி. கொஞ்சம் குழப்...வணக்கம் ஐயா.

இது புதிய கணிப்பொறி. கொஞ்சம் குழப்பியது. இப்போது பரவாயில்லை. போகப் போகப் பழகிக்கொள்கிறேன்.

நன்றி.அருணா செல்வம்https://www.blogger.com/profile/11319506757194769790noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-82533089810842038192015-10-19T16:34:24.336-07:002015-10-19T16:34:24.336-07:00வந்து விட்டேன்.
நன்றி ஸ்பைவந்து விட்டேன்.

நன்றி ஸ்பைஅருணா செல்வம்https://www.blogger.com/profile/11319506757194769790noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-11703145544569313662015-10-19T16:33:35.112-07:002015-10-19T16:33:35.112-07:00வணக்கம் மூங்கில் காற்று.
உண்மை தான். வயிற்றி...வணக்கம் மூங்கில் காற்று.

உண்மை தான். வயிற்றில் அறுவை சிகிட்சை செய்தால் முதுகு வலி வந்து உட்கார விடாமல் தடுக்கும் என்பது எனக்குத் தெரியாமல் போய்விட்டது.
முடிந்தவரையில் தொடருகிறேன்.

நன்றி.அருணா செல்வம்https://www.blogger.com/profile/11319506757194769790noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-89072135726903814402015-10-19T16:29:21.124-07:002015-10-19T16:29:21.124-07:00வணக்கம் இரமணி ஐயா.
உங்களின் வார்த்தைகள் புத்துணர்...வணக்கம் இரமணி ஐயா.

உங்களின் வார்த்தைகள் புத்துணர்வைக் கொடுக்கிறது.
மிக்க நன்றி.அருணா செல்வம்https://www.blogger.com/profile/11319506757194769790noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-27441755905051596702015-10-19T16:27:31.233-07:002015-10-19T16:27:31.233-07:00வணக்கம் குமார்.
நீங்கள் சொன்னது போலவே இனி செய்கிற...வணக்கம் குமார்.

நீங்கள் சொன்னது போலவே இனி செய்கிறேன்.
நன்றி.அருணா செல்வம்https://www.blogger.com/profile/11319506757194769790noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-83979399683019101282015-10-19T16:26:17.775-07:002015-10-19T16:26:17.775-07:00வணக்கம் சுரேஷ்
தொடரலாம். நன்றி.வணக்கம் சுரேஷ்

தொடரலாம். நன்றி.அருணா செல்வம்https://www.blogger.com/profile/11319506757194769790noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-42346355509566902022015-10-19T16:25:21.712-07:002015-10-19T16:25:21.712-07:00வணக்கம் தோழி.
மற்றொரு சந்தர்ப்பத்தில் நிச்சயம்...வணக்கம் தோழி.

மற்றொரு சந்தர்ப்பத்தில் நிச்சயம் சந்திக்கலாம். நன்றி.அருணா செல்வம்https://www.blogger.com/profile/11319506757194769790noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-65313807182590461452015-10-19T16:23:08.227-07:002015-10-19T16:23:08.227-07:00முயற்சிக்கிறேன்.
மிடியல....முயற்சிக்கிறேன்.
மிடியல....அருணா செல்வம்https://www.blogger.com/profile/11319506757194769790noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-69471925134263806882015-10-19T16:22:17.321-07:002015-10-19T16:22:17.321-07:00வணக்கம் தமிழரே.
நன்றி.வணக்கம் தமிழரே.

நன்றி.அருணா செல்வம்https://www.blogger.com/profile/11319506757194769790noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-47265149102549741772015-10-19T16:21:28.011-07:002015-10-19T16:21:28.011-07:00தங்களின் வருகைக்கு மிக்க நன்றி.தங்களின் வருகைக்கு மிக்க நன்றி.அருணா செல்வம்https://www.blogger.com/profile/11319506757194769790noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-31606087246580819942015-10-17T01:25:31.066-07:002015-10-17T01:25:31.066-07:00உங்கள் உடல்நலன் முழுவதும் சீரடையை பிரார்த்தனைகள்!உங்கள் உடல்நலன் முழுவதும் சீரடையை பிரார்த்தனைகள்!Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-20585444543119011602015-10-17T01:24:28.311-07:002015-10-17T01:24:28.311-07:00வாங்க வாங்க அருணா! நல்வரவாகுக!!!!வாங்க வாங்க அருணா! நல்வரவாகுக!!!!Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-33576894905275748172015-10-15T23:02:04.645-07:002015-10-15T23:02:04.645-07:00 உங்கள் பதிவை நீங்களே பார்க்கும் போது செய்ய வேண்டி... உங்கள் பதிவை நீங்களே பார்க்கும் போது செய்ய வேண்டிய மாற்றங்கள் தெரியும் மீள் வருகைக்கு வாழ்த்துக்கள்G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-36963463401079323102015-10-15T19:16:14.053-07:002015-10-15T19:16:14.053-07:00வாங்க வாங்க....வாங்க வாங்க....கார்த்திக் சரவணன்https://www.blogger.com/profile/13371113864544355400noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-49717825503198359842015-10-15T09:38:06.774-07:002015-10-15T09:38:06.774-07:00கிட்டத் தட்ட ஆறு மாதங்களாகி விட்டதே. மீண்டும் முழ...கிட்டத் தட்ட ஆறு மாதங்களாகி விட்டதே. மீண்டும் முழு வீச்சில் தொடருங்கள் டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று https://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-31099826646474005702015-10-15T04:38:29.155-07:002015-10-15T04:38:29.155-07:00தாங்கள் பூரண நலம் பெற
இறைவனைப் பிரார்த்திக் கொள்கி...தாங்கள் பூரண நலம் பெற
இறைவனைப் பிரார்த்திக் கொள்கிறோம்

என்னைப் போல் உங்கள்
எழுத்தின் இரசிகர்கள் நிறையப்பேர்
உங்கள் அடுத்த பதிவுக்காகக் காத்திருக்கிறோம்

நீச்சல் தெரிந்தவர்களுக்கு
புதிய குளம் பிரச்சனையா என்ன ?Yaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-44208650852490774982015-10-15T02:51:09.507-07:002015-10-15T02:51:09.507-07:00உடல் நலம் பார்த்துக் கொள்ளுங்கள் அக்கா...
முடிந்த ...உடல் நலம் பார்த்துக் கொள்ளுங்கள் அக்கா...
முடிந்த போது எழுதுங்கள்...
எல்லாருடனும் தொடர்ப்ல் இருங்கள்...
'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-41373880490569347582015-10-15T02:31:54.808-07:002015-10-15T02:31:54.808-07:00ரொம்ப நாளாக் காணோமேன்னு பார்த்தேன்! விரைவில் பூரண ...ரொம்ப நாளாக் காணோமேன்னு பார்த்தேன்! விரைவில் பூரண நலம் பெற்று புதுப்பொலிவுடன் பதிவுகள் தொடர வாழ்த்துக்கள்! ”தளிர் சுரேஷ்”https://www.blogger.com/profile/05226128279034673846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-24847659345232409162015-10-14T23:41:09.622-07:002015-10-14T23:41:09.622-07:00வாருங்கள் தோழி!
வலையுலகில் மீள்வரவு கண்டு உள்ளம் ...வாருங்கள் தோழி!

வலையுலகில் மீள்வரவு கண்டு உள்ளம் மகிழ்கின்றேன்!
அடடா.. உடல் நலம் குன்றியிருந்தீர்களா?..அதுதான் நான் அங்கு வந்தும் உங்களைக் காணமுடியவில்லையோ... வருத்தமுற்றேன்..:(

இப்பொழுது நலமாகிய செய்தி மனதிற்கு மகிழ்ச்சி!
வாழ்த்துக்கள்!இளமதிhttps://www.blogger.com/profile/13636261298948700288noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-64052156553471969012015-10-14T18:42:51.296-07:002015-10-14T18:42:51.296-07:00நீங்கள் எழுதிய வரிகளுக்கான ஹைலைட்டை எடுத்துவிடுங்க...நீங்கள் எழுதிய வரிகளுக்கான ஹைலைட்டை எடுத்துவிடுங்கள்Avargal Unmaigalhttps://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-63172591008885063612015-10-14T18:41:47.565-07:002015-10-14T18:41:47.565-07:00ஹலோ வணக்கமுங்க உங்களை வரவேற்கிறேனுங்கஹலோ வணக்கமுங்க உங்களை வரவேற்கிறேனுங்கAvargal Unmaigalhttps://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-48907899569917147892015-10-14T16:39:04.203-07:002015-10-14T16:39:04.203-07:00அருமை அருமை Nagendra Bharathihttps://www.blogger.com/profile/17111759873934152696noreply@blogger.com