tag:blogger.com,1999:blog-7319436182411490487.post8866827089690148344..comments2024-01-25T15:26:06.311-08:00Comments on கவிஞர் அருணா செல்வம் : மலரும் வண்டும்!! அருணா செல்வம்http://www.blogger.com/profile/11319506757194769790noreply@blogger.comBlogger30125tag:blogger.com,1999:blog-7319436182411490487.post-70605671724079779962013-01-17T06:34:20.073-08:002013-01-17T06:34:20.073-08:00தங்களின் வருகைக்கும் பாராட்டிற்கும்
மிக்க நன்றி கோ...தங்களின் வருகைக்கும் பாராட்டிற்கும்
மிக்க நன்றி கோபாலகிருட்டிணன் ஐயா.அருணா செல்வம்https://www.blogger.com/profile/11319506757194769790noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-68819235935394316672013-01-16T15:17:00.675-08:002013-01-16T15:17:00.675-08:00//வாடாத மலருன்னைப்
பாடாத கவியுண்டா?
ஓடாத செல்வ...//வாடாத மலருன்னைப்
பாடாத கவியுண்டா?
ஓடாத செல்வமுனைத்
தேடாத தமிழனுண்டோ?
ஏடாக நீயிருந்தும்
உனக்கீடாய் மலருமுண்டோ?
மூடாத சொர்க்கமென
முழங்கிடுவேன் முத்தமிழே!!//

முத்தமிழ் போன்ற அழகான கவிதை. பாராட்டுக்கள்.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-62453435240953443952013-01-13T14:19:31.767-08:002013-01-13T14:19:31.767-08:00தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
மிக்க நன்றி என...தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
மிக்க நன்றி என் இனிய தோழி ஹேமா..அருணா செல்வம்https://www.blogger.com/profile/11319506757194769790noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-87202344806632622112013-01-13T14:15:12.251-08:002013-01-13T14:15:12.251-08:00அப்பாடி........என்னமா வார்த்தைகள் கோர்க்கிறீங்க.அர...அப்பாடி........என்னமா வார்த்தைகள் கோர்க்கிறீங்க.அருமை அருமை.வாழ்த்துகள் அருணா !ஹேமாhttps://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-79366099956884714912013-01-13T05:15:52.743-08:002013-01-13T05:15:52.743-08:00தங்களின் வருகைக்கும் பாராட்டிற்கும்
மிக்க நன்றி இர...தங்களின் வருகைக்கும் பாராட்டிற்கும்
மிக்க நன்றி இராஜராஜேஸ்வரி அம்மா.

உங்களுக்கும் உங்களின் குடும்பத்தார் அனைவருக்கும்
என் இதயங்கனிந்த தமிழர்ப்புத்தாண்டு மற்றும்
பொங்கல் வாழ்த்துக்கள்.அருணா செல்வம்https://www.blogger.com/profile/11319506757194769790noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-39944310253639144132013-01-13T05:15:04.678-08:002013-01-13T05:15:04.678-08:00உங்களுக்கும் உங்களின் குடும்பத்தார் அனைவருக்கும்
எ...உங்களுக்கும் உங்களின் குடும்பத்தார் அனைவருக்கும்
என் இதயங்கனிந்த தமிழர்ப்புத்தாண்டு மற்றும்
பொங்கல் வாழ்த்துக்கள்.
அருணா செல்வம்https://www.blogger.com/profile/11319506757194769790noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-51291838642538139992013-01-13T05:13:36.028-08:002013-01-13T05:13:36.028-08:00தங்களின் வருகைக்கும் பாராட்டிற்கும்
மிக்க நன்றி கு...தங்களின் வருகைக்கும் பாராட்டிற்கும்
மிக்க நன்றி குட்டன் ஐயா.

உங்களுக்கும் என் இனிய பொங்கல் வாழ்த்துக்கள்.அருணா செல்வம்https://www.blogger.com/profile/11319506757194769790noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-50776221582807473062013-01-13T05:12:50.879-08:002013-01-13T05:12:50.879-08:00தங்களின் வருகைக்கும் பாராட்டிற்கும்
மிக்க நன்றி கொ...தங்களின் வருகைக்கும் பாராட்டிற்கும்
மிக்க நன்றி கொவி ஐயா.அருணா செல்வம்https://www.blogger.com/profile/11319506757194769790noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-5832413657011598782013-01-13T05:10:20.401-08:002013-01-13T05:10:20.401-08:00பாடிப்பாருங்கள் தோழி.
தங்களின் வருகைக்கும் வாழ்த்த...பாடிப்பாருங்கள் தோழி.
தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
மிக்க நன்றி.அருணா செல்வம்https://www.blogger.com/profile/11319506757194769790noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-55195862226154043012013-01-13T05:09:19.903-08:002013-01-13T05:09:19.903-08:00தங்களின் வருகைக்கும் பாராட்டிற்கும்
மிக்க நன்றி நண...தங்களின் வருகைக்கும் பாராட்டிற்கும்
மிக்க நன்றி நண்பரே.அருணா செல்வம்https://www.blogger.com/profile/11319506757194769790noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-9968752347057527572013-01-13T05:08:48.232-08:002013-01-13T05:08:48.232-08:00தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
மிக்க நன்றி சீ...தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
மிக்க நன்றி சீனி ஐயா.அருணா செல்வம்https://www.blogger.com/profile/11319506757194769790noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-33451202551346773132013-01-13T05:08:20.756-08:002013-01-13T05:08:20.756-08:00தங்களின் வருகைக்கும் பாராட்டிற்கும்
மிக்க நன்றி நா...தங்களின் வருகைக்கும் பாராட்டிற்கும்
மிக்க நன்றி நாகராஜ் ஐயா.அருணா செல்வம்https://www.blogger.com/profile/11319506757194769790noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-51562830968602303872013-01-13T02:20:38.024-08:002013-01-13T02:20:38.024-08:00முழங்கிடும் முத்தமிழ் கவிதை ..அருமை ..பாராட்டுக்கள...முழங்கிடும் முத்தமிழ் கவிதை ..அருமை ..பாராட்டுக்கள்..

இதயம் நிறைந்த இனிய பொங்கல் திருநாள் நல்வாழ்த்துகள்!இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-38181215393763912662013-01-12T06:28:13.607-08:002013-01-12T06:28:13.607-08:00இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்-எழில்இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்-எழில்ezhilhttps://www.blogger.com/profile/10897021278937321881noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-83372506491450567442013-01-12T03:26:49.920-08:002013-01-12T03:26:49.920-08:00சிறப்பான கற்பனை .
கரும்புப் பொங்கல் வாழ்த்துகள்சிறப்பான கற்பனை .
கரும்புப் பொங்கல் வாழ்த்துகள்குட்டன்ஜிhttps://www.blogger.com/profile/03794074391588283417noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-30914651194816334962013-01-11T20:56:36.010-08:002013-01-11T20:56:36.010-08:00வாடாத மலருன்னைப் பாடாத கவியுண்டா? அழகிய வரிகள்.. வாடாத மலருன்னைப் பாடாத கவியுண்டா? அழகிய வரிகள்.. கோவிhttps://www.blogger.com/profile/00151703188029449161noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-22693126828444210792013-01-11T20:48:52.939-08:002013-01-11T20:48:52.939-08:00அருமையான கவிதை அருணா. பாட்டாக் கூட பாடலாம் போல வாழ...அருமையான கவிதை அருணா. பாட்டாக் கூட பாடலாம் போல வாழ்த்துக்கள் அருணா.ezhilhttps://www.blogger.com/profile/10897021278937321881noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-83920284713105500702013-01-11T16:18:05.780-08:002013-01-11T16:18:05.780-08:00தேனுண்ணும்
வண்டாக
சிலநொடிகள்
மாறித்தான் போனேன்....தேனுண்ணும்
வண்டாக
சிலநொடிகள்
மாறித்தான் போனேன்....
தீந்தமிழின் தேன்சுவையை
மண்டி உண்ணும்
வண்டாக இருப்பதில்
மிக்க மகிழ்ச்சியே....

அழகான கவிதை.. வரிகளில்
மதி மயங்கிப் போனேன்...

மகேந்திரன்https://www.blogger.com/profile/07884877981280976182noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-24318108193574715482013-01-11T15:55:49.495-08:002013-01-11T15:55:49.495-08:00nalla kavithai sako ...nalla kavithai sako ...Seenihttps://www.blogger.com/profile/12197460421359052989noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-67173041439170649672013-01-11T12:51:39.364-08:002013-01-11T12:51:39.364-08:00என் ராஜபாட்டை.... கடைசி வரையில் நாங்கள் உங்கள் பதி...என் ராஜபாட்டை.... கடைசி வரையில் நாங்கள் உங்கள் பதிவுகளைப் படிக்கவே முடியாதா...?

தங்களின் வருகைக்கும் ஐயா அவர்களின் பாராட்டை
முன்மொழிந்தமைக்கும் மிக்க நன்றி.அருணா செல்வம்https://www.blogger.com/profile/11319506757194769790noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-22578273879257910232013-01-11T12:49:57.383-08:002013-01-11T12:49:57.383-08:00தங்களின் வருகைக்கும் பாராட்டிற்கும்
மிக்க நன்றி பா...தங்களின் வருகைக்கும் பாராட்டிற்கும்
மிக்க நன்றி பால கணேஷ் ஐயா.அருணா செல்வம்https://www.blogger.com/profile/11319506757194769790noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-66166624161680391892013-01-11T12:48:37.629-08:002013-01-11T12:48:37.629-08:00தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
மிக்க நன்றி கவ...தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
மிக்க நன்றி கவியாழி ஐயா.அருணா செல்வம்https://www.blogger.com/profile/11319506757194769790noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-57567793098796880122013-01-11T12:47:54.637-08:002013-01-11T12:47:54.637-08:00“அருணா கவிதை அருமை.“ ஐ... வித்தியாசமான வாழ்த்து!!!...“அருணா கவிதை அருமை.“ ஐ... வித்தியாசமான வாழ்த்து!!!

தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
மிக்க நன்றி கும்மாச்சி அண்ணா.அருணா செல்வம்https://www.blogger.com/profile/11319506757194769790noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-32255707016378761062013-01-11T12:46:27.537-08:002013-01-11T12:46:27.537-08:00தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
மிக்க நன்றி ஹ...தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
மிக்க நன்றி ஹாரி.

(பட்டைய கிளப்புறிங்க.. ன்னா என்ன அர்த்தம்...? எனக்கு சில தமிழ் வார்த்தைகளுக்கு அர்த்தம் விளங்குவதில்லை. தவறாக கொள்ள வேண்டாம் ஃபிரெண்ட்)அருணா செல்வம்https://www.blogger.com/profile/11319506757194769790noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-16185778283440732002013-01-11T09:15:42.089-08:002013-01-11T09:15:42.089-08:00அருமை.... அனைத்து வரிகளிலும் உங்கள் கற்பனை பிரமாத...அருமை.... அனைத்து வரிகளிலும் உங்கள் கற்பனை பிரமாதம்..... பாராட்டுகள். வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.com