tag:blogger.com,1999:blog-7319436182411490487.post5206916006853548618..comments2024-01-25T15:26:06.311-08:00Comments on கவிஞர் அருணா செல்வம் : குழப்பமின்றி வாழ்த்துகிறேன்.!!அருணா செல்வம்http://www.blogger.com/profile/11319506757194769790noreply@blogger.comBlogger25125tag:blogger.com,1999:blog-7319436182411490487.post-56249196617824222212013-01-06T05:03:15.646-08:002013-01-06T05:03:15.646-08:00தங்களின் வரவிற்கும் புத்தாண்டிற்கு வாழ்த்தியமைக்கு...தங்களின் வரவிற்கும் புத்தாண்டிற்கு வாழ்த்தியமைக்கும்
மிக்க நன்றி என் இனிய தோழி ஹேமா.அருணா செல்வம்https://www.blogger.com/profile/11319506757194769790noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-7972672475821112042013-01-05T14:12:46.860-08:002013-01-05T14:12:46.860-08:00என் அன்பான புத்தாண்டு வாழ்த்துகள் அருணா !என் அன்பான புத்தாண்டு வாழ்த்துகள் அருணா !ஹேமாhttps://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-71166945415802099932013-01-04T03:32:01.964-08:002013-01-04T03:32:01.964-08:00கோவைக்கவி அவர்களுக்கு வணக்கம்.
தங்களின் வரவும் வா...கோவைக்கவி அவர்களுக்கு வணக்கம்.

தங்களின் வரவும் வாழ்த்தும்
மனத்தில் புது உற்சாகத்தைக் கொடுக்கிறது.

உங்களுக்கும் என் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.
மிக்க நன்றி.அருணா செல்வம்https://www.blogger.com/profile/11319506757194769790noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-19949600727116012642013-01-04T03:29:58.258-08:002013-01-04T03:29:58.258-08:00தங்களின் வரவிற்கும் வாழ்த்திற்கும்
மிக்க நன்றி இரம...தங்களின் வரவிற்கும் வாழ்த்திற்கும்
மிக்க நன்றி இரமணி ஐயா.

உங்களுக்கும் என் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் ஐயா.அருணா செல்வம்https://www.blogger.com/profile/11319506757194769790noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-7998643458279081272013-01-04T00:34:54.609-08:002013-01-04T00:34:54.609-08:00Happy new year 2013.
கொஞ்சம் தவறிவிட்டது இங்கு வர ...Happy new year 2013.
கொஞ்சம் தவறிவிட்டது இங்கு வர . தங்களையும் அங்கு காணோம். காலமும் அப்படியே ஓடுகிறது. 2 நாளாக அருணா செல்வத்திற்கு கருத்திட வேண்டம் என்று நினைத்து இன்று தான் நடக்கிறது. புத்தாண்டுடன் ஆரம்பிக்கிறேன். மீண்டும் சந்திப்போம்.
வேதா. இலங்காதிலகம்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-50800981744800016492013-01-03T16:36:22.396-08:002013-01-03T16:36:22.396-08:00tha.ma. 6tha.ma. 6Yaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-33609346710267662832013-01-03T16:35:25.778-08:002013-01-03T16:35:25.778-08:00அரிய தகவல்களுடன் கூடிய புத்தாண்டுவாழ்த்து
மனம் கவர...அரிய தகவல்களுடன் கூடிய புத்தாண்டுவாழ்த்து
மனம் கவர்ந்தது
தொடர வாழ்த்துக்கள்
தங்களுக்கும் தங்கள் குடும்பத்தார் அனைவருக்கும்
இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்Yaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-88109207626550598682013-01-03T06:26:27.058-08:002013-01-03T06:26:27.058-08:00தங்களின் வரவிற்கும் கருத்திற்கும்
மிக்க நன்றி சுரே...தங்களின் வரவிற்கும் கருத்திற்கும்
மிக்க நன்றி சுரேஷ் ஐயா.

உங்களுக்கும் என் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.அருணா செல்வம்https://www.blogger.com/profile/11319506757194769790noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-75709215616904796392013-01-03T06:24:58.413-08:002013-01-03T06:24:58.413-08:00உண்மையில் இது கொஞ்சம் குழப்பத்தைத் தான் தருகிறது த...உண்மையில் இது கொஞ்சம் குழப்பத்தைத் தான் தருகிறது தோழி.
எதை எதையோ நம் முன்னோர்கள் சொன்னார்கள் என்று கடைபிடிக்கிறோம். ஆனால் அதற்கான உண்மையான விளக்கத்தை அறிந்து கொள்ள முடிவதில்லை.

பள்ளத்தை நோக்கியே
நீர் ஓடும்.
தேங்கினால்
குட்டையாகி விடும்.
தேங்காமல் ஓடினாலும்
எல்லா நீரொட்டமும்
கடலில் தான் கலந்துவிடும்!

எல்லோரும் ஓடுகிறார்கள்.
நாமும் ஓடுவோம்!!

உங்களுக்கும் என் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் தோழி.

அருணா செல்வம்https://www.blogger.com/profile/11319506757194769790noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-3414507530188218362013-01-03T06:19:32.670-08:002013-01-03T06:19:32.670-08:00சசிகலா.... இனிப்பை வலையின் வழியிலேயே அனுப்பி விடுக...சசிகலா.... இனிப்பை வலையின் வழியிலேயே அனுப்பி விடுகிறேன்.
அதை எடுத்துச் சாப்பிடுவது உங்களின் சாமார்த்தியம்.
நன்றி தோழி.
உங்களுக்கும் உங்கள் கணவர், இனியவன், இளையவன் அனைவருக்கும் என் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.அருணா செல்வம்https://www.blogger.com/profile/11319506757194769790noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-88952134653802072172013-01-03T06:17:19.669-08:002013-01-03T06:17:19.669-08:00மிக்க நன்றி.
உங்களுக்கும் என் இனிய புத்தாண்டு நல்வ...மிக்க நன்றி.
உங்களுக்கும் என் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் பால கணேஷ் ஐயா.அருணா செல்வம்https://www.blogger.com/profile/11319506757194769790noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-75975168062038046572013-01-03T06:16:27.589-08:002013-01-03T06:16:27.589-08:00நீங்கள் தெளிந்த சிந்தனை உள்ளவர் என்பது எங்களுக்குத...நீங்கள் தெளிந்த சிந்தனை உள்ளவர் என்பது எங்களுக்குத் தெரியும் “உண்மைகள்“
உங்களுக்கும் என் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.
அருணா செல்வம்https://www.blogger.com/profile/11319506757194769790noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-42160686509510284262013-01-03T06:14:54.280-08:002013-01-03T06:14:54.280-08:00உங்களுக்கும் என் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.
நன...உங்களுக்கும் என் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.
நன்றி பாஸ்.அருணா செல்வம்https://www.blogger.com/profile/11319506757194769790noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-65149295879500282982013-01-03T06:14:32.557-08:002013-01-03T06:14:32.557-08:00அது என்னவோ உண்மை தாங்க ஜெயசந்திரன்.
உங்களுக்கும் எ...அது என்னவோ உண்மை தாங்க ஜெயசந்திரன்.
உங்களுக்கும் என் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.
மிக்க நன்றி.அருணா செல்வம்https://www.blogger.com/profile/11319506757194769790noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-81677470858734428802013-01-03T06:13:41.576-08:002013-01-03T06:13:41.576-08:00உங்களுக்கும் என் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்
கவி...உங்களுக்கும் என் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்
கவியாழி ஐயா.அருணா செல்வம்https://www.blogger.com/profile/11319506757194769790noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-28514466802870913182013-01-03T06:12:51.058-08:002013-01-03T06:12:51.058-08:00உங்களுக்கும் என் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் நண்...உங்களுக்கும் என் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் நண்பரே.
மிக்க நன்றி.அருணா செல்வம்https://www.blogger.com/profile/11319506757194769790noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-24837189171179777722013-01-03T05:52:39.304-08:002013-01-03T05:52:39.304-08:00புத்தாண்டு வாழ்த்துக்கள்! ஆண்டு எதுவாக இருந்தால் எ...புத்தாண்டு வாழ்த்துக்கள்! ஆண்டு எதுவாக இருந்தால் என்ன? மகிழ்ச்சியாக இருந்தால் சரி! ”தளிர் சுரேஷ்”https://www.blogger.com/profile/05226128279034673846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-72716165188438627812013-01-02T22:52:47.732-08:002013-01-02T22:52:47.732-08:00எப்படியோ ஒரு புதுத் தேடல் உங்களுக்கும் என் புத்தாண...எப்படியோ ஒரு புதுத் தேடல் உங்களுக்கும் என் புத்தாண்டு வாழ்த்துக்கள்ezhilhttps://www.blogger.com/profile/10897021278937321881noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-5407081414487528532013-01-02T21:51:39.262-08:002013-01-02T21:51:39.262-08:00வெறும் புத்தாண்டு ஏன் இனிப்பு கொடுத்து சொல்லுங்க. ...வெறும் புத்தாண்டு ஏன் இனிப்பு கொடுத்து சொல்லுங்க. ஹஹ சும்மா அடிக்க ஆள் எதாவது தேடாதிங்க.சசிகலாhttps://www.blogger.com/profile/08626570919402771939noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-34444037406796335472013-01-02T20:36:09.614-08:002013-01-02T20:36:09.614-08:00உங்களுக்கு என் இதயம் நிறைந்த இனிய புத்தாண்டு நல்வா...உங்களுக்கு என் இதயம் நிறைந்த இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்.பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-82689103641769766282013-01-02T20:17:03.435-08:002013-01-02T20:17:03.435-08:00குழப்பமின்றி உங்கள் பதிவு வரும் முன்பே வாழ்த்தி வி...குழப்பமின்றி உங்கள் பதிவு வரும் முன்பே வாழ்த்தி விட்டேன் ஹாய்யா! Avargal Unmaigalhttps://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-37519202389667029242013-01-02T19:04:50.149-08:002013-01-02T19:04:50.149-08:00இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.புத்தாண்டு பற்றி நல்...இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.புத்தாண்டு பற்றி நல்ல ஆராய்ச்சி Prem Shttps://www.blogger.com/profile/06190423302390826390noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-16608461247562712662013-01-02T18:55:38.149-08:002013-01-02T18:55:38.149-08:00இவ்ளொ கஷ்டப்பட்டாத்தான் அல்லாரும் வந்து படிக்கிறாங...இவ்ளொ கஷ்டப்பட்டாத்தான் அல்லாரும் வந்து படிக்கிறாங்க...Jeyachandranhttps://www.blogger.com/profile/15262736628721201302noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-290161394659047562013-01-02T15:28:17.222-08:002013-01-02T15:28:17.222-08:00நல்ல யோசனை பொதுவான புத்தாண்டு வாழ்த்துக்கள்நல்ல யோசனை பொதுவான புத்தாண்டு வாழ்த்துக்கள்கவியாழிhttps://www.blogger.com/profile/00073531323777565274noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-84846713059920799632013-01-02T15:24:40.915-08:002013-01-02T15:24:40.915-08:00எது எப்படியோ...
பிறக்கும் ஒவ்வொரு நாளும்
நன்மையாக...எது எப்படியோ...
பிறக்கும் ஒவ்வொரு நாளும்
நன்மையாகவும் அந்நாளை
நன்மையாக மாற்றிக்கொள்ளும்
திறனும் வளர்ந்திட இனிதாய் அமையட்டும்...

இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் நண்பரே...
மகேந்திரன்https://www.blogger.com/profile/07884877981280976182noreply@blogger.com