tag:blogger.com,1999:blog-7319436182411490487.post5136466270135502376..comments2024-01-25T15:26:06.311-08:00Comments on கவிஞர் அருணா செல்வம் : தாகம்!!அருணா செல்வம்http://www.blogger.com/profile/11319506757194769790noreply@blogger.comBlogger16125tag:blogger.com,1999:blog-7319436182411490487.post-51566809944209878682013-01-02T10:32:55.285-08:002013-01-02T10:32:55.285-08:00மிக்க நன்றி “உண்மைகள்“மிக்க நன்றி “உண்மைகள்“அருணா செல்வம்https://www.blogger.com/profile/11319506757194769790noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-20249902039444175642013-01-02T10:32:24.470-08:002013-01-02T10:32:24.470-08:00கவிஞர் அவர்களுக்கு
தங்களின் வரவிற்கும் வாழ்த்திற்...கவிஞர் அவர்களுக்கு

தங்களின் வரவிற்கும் வாழ்த்திற்கும்
மிக்க நன்றி.அருணா செல்வம்https://www.blogger.com/profile/11319506757194769790noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-48858095780650088102013-01-02T08:13:19.050-08:002013-01-02T08:13:19.050-08:00மிக்க நன்றி குட்டன் ஐயா.மிக்க நன்றி குட்டன் ஐயா.அருணா செல்வம்https://www.blogger.com/profile/11319506757194769790noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-58086998603850563112013-01-02T08:13:00.422-08:002013-01-02T08:13:00.422-08:00கவிஞர் கி. பாரதிதாசன் அவர்கள் எழுதிய நுால் அது.
ம...கவிஞர் கி. பாரதிதாசன் அவர்கள் எழுதிய நுால் அது.

மிக்க நன்றி சிட்டு.அருணா செல்வம்https://www.blogger.com/profile/11319506757194769790noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-86567780688395974232013-01-02T08:11:19.353-08:002013-01-02T08:11:19.353-08:00மிக்க நன்றி சசிகலா.
உங்களுக்கும் என் இனிய வாழ்த்த...மிக்க நன்றி சசிகலா.

உங்களுக்கும் என் இனிய வாழ்த்துக்கள் தோழி.அருணா செல்வம்https://www.blogger.com/profile/11319506757194769790noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-64257002223573889412013-01-02T08:10:17.167-08:002013-01-02T08:10:17.167-08:00வணக்கம் “நாந்தாங்க“
அந்தப் புத்தகத்திலிருந்து ஒரு...வணக்கம் “நாந்தாங்க“

அந்தப் புத்தகத்திலிருந்து ஒரு பாடலை எழுதுகிறேன்.
எப்படி இனிக்கிறதென்று பாருங்கள்.

எத்தனையோ மொழியுண்டாம்! இருந்தாலும் உளமினிக்கும்
எந்தாய் உன்போல்
முத்தனவே நின்றொளிரும் மொழியுண்டோ? முச்சங்கம்
முறையாய் உண்டோ?
இத்தரையில் நெறியுட்டும் இலக்கிமும் இலக்கணமும்
எழிலாய்ப் பெற்ற
தித்திக்கும் செந்தமிழே! திகட்டாத தெள்ளமுதே
சிறந்து வாழ்வே!

நன்றி.அருணா செல்வம்https://www.blogger.com/profile/11319506757194769790noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-86527098014065952612013-01-02T08:03:24.284-08:002013-01-02T08:03:24.284-08:00நன்றி முத்தரசு மனசாட்சி.நன்றி முத்தரசு மனசாட்சி.அருணா செல்வம்https://www.blogger.com/profile/11319506757194769790noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-82626598941543699762013-01-02T08:03:03.920-08:002013-01-02T08:03:03.920-08:00தமிழ் புத்தகம் தான் சீனி ஐயா.
நன்றி.தமிழ் புத்தகம் தான் சீனி ஐயா.

நன்றி.அருணா செல்வம்https://www.blogger.com/profile/11319506757194769790noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-15292046254759863422013-01-01T08:58:37.404-08:002013-01-01T08:58:37.404-08:00
உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் எ...
உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் என் இனிய புத்தாண்டு வாழ்த்துகள்.

2013ல் உங்கள் நம்பிக்கைகளும் ஆசைகளும் கனவுகளும் கைகூடட்டும்

அன்புடன்
மதுரைத்தமிழன்Avargal Unmaigalhttps://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-6338874861118622322013-01-01T04:30:41.590-08:002013-01-01T04:30:41.590-08:00
வணக்கம்!
ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துக்கள்!
கலை...
வணக்கம்!

ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துக்கள்!

கலையில் கவியில் கமழ்மணம் காண்க!
வலையில் வளா்புகழ் வாய்க்க! - நிலையாய்ப்
பெரு..நா புலவா் பெறும்தமிழ் மாண்பை
அருணா அடைக அணிந்து!

கவிஞா் கி. பாரதிதாசன். பிரான்சு
01.01.2013http://bharathidasanfrance.blogspot.com/https://www.blogger.com/profile/10341348741395834624noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-47709592463538983852012-12-31T22:59:17.694-08:002012-12-31T22:59:17.694-08:00இனிய புத்தாண்டு வாழ்த்துகள்இனிய புத்தாண்டு வாழ்த்துகள்குட்டன்ஜிhttps://www.blogger.com/profile/03794074391588283417noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-89369625814604349942012-12-31T08:16:19.888-08:002012-12-31T08:16:19.888-08:00யாருடைய நூல் அது.....:)
உங்களுக்கும் உங்கள் அன்ப...யாருடைய நூல் அது.....:)

உங்களுக்கும் உங்கள் அன்புக் குடும்பத்துக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் கவிதாயினிஆத்மாhttps://www.blogger.com/profile/01775428522158936314noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-11764628185873555212012-12-31T06:36:01.726-08:002012-12-31T06:36:01.726-08:00அடடா அற்புதமான நிகழ்வு காட்சியாய் விரிகிறது.
இனிய...அடடா அற்புதமான நிகழ்வு காட்சியாய் விரிகிறது.

இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் தோழி.சசிகலாhttps://www.blogger.com/profile/08626570919402771939noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-86536469723813190812012-12-31T05:46:42.550-08:002012-12-31T05:46:42.550-08:00அப்படியே அந்நூலிலிருந்து இரெண்டு பாக்களை படித்துக்...அப்படியே அந்நூலிலிருந்து இரெண்டு பாக்களை படித்துக்க்காட்டக் கூடாதா? எங்களுக்கும் தாகம் தீருமில்ல ? ரொம்ப மோசம் நீங்க !

அட நாந்தாங்க ...Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-46419203948178254272012-12-30T20:25:48.494-08:002012-12-30T20:25:48.494-08:00சகோ, தாகம் அருமைசகோ, தாகம் அருமைமுத்தரசு https://www.blogger.com/profile/06329586736826876273noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-69859357772635078492012-12-30T16:28:47.874-08:002012-12-30T16:28:47.874-08:00adengappa...
enna puththakam athu....
arumai ka...adengappa...

enna puththakam athu....

arumai kavithai!Seenihttps://www.blogger.com/profile/12197460421359052989noreply@blogger.com