tag:blogger.com,1999:blog-7319436182411490487.post4892266686303838360..comments2024-01-25T15:26:06.311-08:00Comments on கவிஞர் அருணா செல்வம் : “வரலாற்று சுவடுகள்“ –அவர்களுக்கு நன்றி!அருணா செல்வம்http://www.blogger.com/profile/11319506757194769790noreply@blogger.comBlogger38125tag:blogger.com,1999:blog-7319436182411490487.post-51227450158786183962013-01-17T05:43:34.450-08:002013-01-17T05:43:34.450-08:00வாங்க நண்பரே....
ட்ரீட் தானே...
இன்னும் இரண்டு பே...வாங்க நண்பரே....

ட்ரீட் தானே...
இன்னும் இரண்டு பேர் தான்... காத்திருங்கள்.

வருகைக்கு மிகவும் நன்றி நட்பே.
அருணா செல்வம்https://www.blogger.com/profile/11319506757194769790noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-8631271502859157342013-01-17T05:41:34.041-08:002013-01-17T05:41:34.041-08:00தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
மிக்க நன்றி வே...தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
மிக்க நன்றி வேதா அம்மா.

“அது சரி அருணா செல்வம் ஆணா பெண்ணா?.“
(என்னத்தை சொல்லுறது.... நான் பெண்தான் என்று சொன்னாலும்
யாரும் நம்பவில்லை)அருணா செல்வம்https://www.blogger.com/profile/11319506757194769790noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-42505795874347549122013-01-16T17:16:07.837-08:002013-01-16T17:16:07.837-08:00உங்கள் வெற்றிப்பயணம் இன்னும் தொடர வாழ்த்துக்கள். ட...உங்கள் வெற்றிப்பயணம் இன்னும் தொடர வாழ்த்துக்கள். ட்ரீட் எப்பவே முடிந்திருந்தாலும் 100 பாளொயர்ஸ் வந்தவுடன் எங்களுக்கும் ட்ரீட் வச்சிருங்க..விச்சுhttps://www.blogger.com/profile/04100513490819143324noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-37955420500078717662012-10-20T00:56:21.736-07:002012-10-20T00:56:21.736-07:00''...இது எனக்குக் கிடைத்த வெற்றி இல்லை. நம...''...இது எனக்குக் கிடைத்த வெற்றி இல்லை. நம் தமிழ் மொழிக்குக் கிடைத்த வெற்றியாக நினைத்து மகிழ்கிறேன்...''

உண்மை.
அது சரி அருணா செல்வம் ஆணா பெண்ணா?.
முதல் கருத்திடுகையால் வந்த குளப்பம் (தோழி என்று குறிக்கப் பட்டதால்)
எனக்குப் பிடிக்கும் உமது கவிதை.
நல்வாழ்த்து.
வேதா. இலங்காதிலகம்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-9002869665211240652012-09-17T01:25:04.935-07:002012-09-17T01:25:04.935-07:00தங்களின் முதல் வருகைக்கும் வாழ்த்திற்கும்
மிக்க நன...தங்களின் முதல் வருகைக்கும் வாழ்த்திற்கும்
மிக்க நன்றி நண்பரே.அருணா செல்வம்https://www.blogger.com/profile/11319506757194769790noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-35535187336942901992012-09-17T01:21:20.021-07:002012-09-17T01:21:20.021-07:00மலரிலிருந்து மகரந்த தேன் மணம் வீசினால்
வண்டுகள் த...மலரிலிருந்து மகரந்த தேன் மணம் வீசினால்
வண்டுகள் தானே பறந்து வந்து அமரும்
அமர்ந்து தேனை சுவைக்கவும் செய்யும்
தொடரட்டும் உங்கள் தமிழ் முழக்கம் kankaatchi.blogspot.comhttps://www.blogger.com/profile/13626774474019425545noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-67604852530006187092012-09-16T03:08:56.532-07:002012-09-16T03:08:56.532-07:00என்னுடைய வாழ்த்துகளையும் தெரிவித்துக்கொள்கிறேன். த...என்னுடைய வாழ்த்துகளையும் தெரிவித்துக்கொள்கிறேன். தொடர்ந்து எழுதுங்கள்.. தமிழுக்கும், தமிழ் கவிதைக்கும், தமிழ் கவிஞர்களுக்கும் அழிவேயில்லை...!

நன்றி..!!!ADMINhttps://www.blogger.com/profile/06868885137726372223noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-8907769153257796332012-09-02T11:17:26.640-07:002012-09-02T11:17:26.640-07:00வளர்க...வளர்க...SELECTED MEhttps://www.blogger.com/profile/13488558205788313102noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-57146769176991759612012-08-31T02:26:53.634-07:002012-08-31T02:26:53.634-07:00நன்றி சிட்டுக்குருவி.
(உங்கள் வலை திறக்கிறதா...? ...நன்றி சிட்டுக்குருவி.

(உங்கள் வலை திறக்கிறதா...?
நேற்று பலரின் வலையைத் திறக்க முடியவில்லை.
திறந்தாலும் கருத்துரை இட முடியவில்லை....)அருணா செல்வம்https://www.blogger.com/profile/11319506757194769790noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-62557015221359889112012-08-30T22:41:18.746-07:002012-08-30T22:41:18.746-07:00வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் ஆத்மாhttps://www.blogger.com/profile/01775428522158936314noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-11209989329194980522012-08-30T14:40:34.456-07:002012-08-30T14:40:34.456-07:00என் இனிய தோழி ஹேமா...
“550“ தொடர்பவர்களா....?...என் இனிய தோழி ஹேமா...

“550“ தொடர்பவர்களா....? வாழ்த்துக்கள்.
நானும் மனம் நிறைந்து வாழ்த்துகிறேன். வாழ்க! வளர்க!
“1000“ தொட மேலும் வாழ்த்துகிறேன்.அருணா செல்வம்https://www.blogger.com/profile/11319506757194769790noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-75594220104644116872012-08-30T14:10:26.470-07:002012-08-30T14:10:26.470-07:00வாழ்த்துகள் மனம் நிறைந்த வாழ்த்துகள் அருணா.என் தளத...வாழ்த்துகள் மனம் நிறைந்த வாழ்த்துகள் அருணா.என் தளத்திலும் வரலாற்றுச் சுவடுகள் 550 வந்தநேரம் தொட்டுச் சொல்லியிருந்தார்.நானும் நன்றி சொல்லிக்கொள்கிறேன் !ஹேமாhttps://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-67950928578611026392012-08-30T06:47:41.034-07:002012-08-30T06:47:41.034-07:00மிக்க நன்றி சுரேஷ் ஐயா.மிக்க நன்றி சுரேஷ் ஐயா.அருணா செல்வம்https://www.blogger.com/profile/11319506757194769790noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-74522292055645836992012-08-30T06:42:19.524-07:002012-08-30T06:42:19.524-07:00வாழ்த்துக்கள்!
இன்று என் தளத்தில்
குஷ்பாபிஷேகம்-...வாழ்த்துக்கள்!

இன்று என் தளத்தில்
குஷ்பாபிஷேகம்- ஓல்ட் ஜோக்ஸ்
http://thalirssb.blogspot.in/2012/08/blog-post_30.html ”தளிர் சுரேஷ்”https://www.blogger.com/profile/05226128279034673846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-70584932381414841102012-08-30T06:29:29.392-07:002012-08-30T06:29:29.392-07:00ஆமாம் பாஸ்.
நீங்களும் எனக்கு உதவினீர்கள். உங்கள் ...ஆமாம் பாஸ்.

நீங்களும் எனக்கு உதவினீர்கள். உங்கள் உதவிப்படி முயற்சித்தும் முடியவில்லை.
திரும்பவும் எனக்காக உதவுங்களேன். ப்ளீஸ் பாஸ்.
நன்றி.அருணா செல்வம்https://www.blogger.com/profile/11319506757194769790noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-2116070649038869902012-08-30T06:25:12.052-07:002012-08-30T06:25:12.052-07:00காக்கா அண்ணா... நான் ஏதோ வெள்ளையாக வெண்புறா படம் ப...காக்கா அண்ணா... நான் ஏதோ வெள்ளையாக வெண்புறா படம் போட்டதால என்னை அக்காவென்றீர்களா...?
ம்ம்ம்... இருக்கட்டும்.

தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றிங்க நண்பா.அருணா செல்வம்https://www.blogger.com/profile/11319506757194769790noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-36416260106359061212012-08-30T06:14:39.343-07:002012-08-30T06:14:39.343-07:00நீங்க blogspot தானே ஓட்டுபட்டையை எளிதில் இணைக்கலாம...நீங்க blogspot தானே ஓட்டுபட்டையை எளிதில் இணைக்கலாமே Prem Shttps://www.blogger.com/profile/06190423302390826390noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-83481645024093355182012-08-30T05:40:10.845-07:002012-08-30T05:40:10.845-07:00தமிழனின் பண்பாடு வரவேற்றலும் விருந்தோம்பலும் தான் ...தமிழனின் பண்பாடு வரவேற்றலும் விருந்தோம்பலும் தான் அக்கா

தொடரும் உங்களது நீண்ட பயணம் ...................வாழ்த்துக்கள்கிராமத்து காக்கைhttps://www.blogger.com/profile/11947631410498817493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-91713864134786575152012-08-30T04:22:01.093-07:002012-08-30T04:22:01.093-07:00வணக்கம் பாலசுப்பரமணியன் ஐயா.
நான் முதன் முதலில் த...வணக்கம் பாலசுப்பரமணியன் ஐயா.

நான் முதன் முதலில் தமிழ் மணத்தில் சேர்ந்து பதிவிட ஆரம்பித்ததும் நீங்களும் ரமணி ஐயாவும் தான் எனக்கு கருத்திட்டு வாழ்த்துத் தெரிவித்து ஊக்கப்படுத்தினீர்கள்.
உண்மையில் உங்கள் இருவருக்கும் தான் நான் முதலில் நன்றி சொல்ல கடமை பட்டிருக்கிறேன்.
மிக்க நன்றி ஐயா.அருணா செல்வம்https://www.blogger.com/profile/11319506757194769790noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-22356034609549787082012-08-30T04:18:22.129-07:002012-08-30T04:18:22.129-07:00வணக்கம் முரளீதரன் ஐயா
தங்களின் தொடர் வருகைக்கும் ...வணக்கம் முரளீதரன் ஐயா

தங்களின் தொடர் வருகைக்கும் உற்சாகமூட்டும் கருத்திற்கும்
மிக்க நன்றி ஐயா.அருணா செல்வம்https://www.blogger.com/profile/11319506757194769790noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-12080267104141173492012-08-30T04:16:29.575-07:002012-08-30T04:16:29.575-07:00தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
மிக்க நன்றி சக...தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
மிக்க நன்றி சகோ.

என்னுடைய வலையில் ஓட்டுப்பட்டையை இணைக்க அதிக முயற்சித்தும் முடியவில்லை. ”வேர்ட் பிரஸ்” வலை வைத்திருப்பவர்கள் தமிழ்மண ஓட்டிப்பட்டையை இணைக்க முடியாதாம். சரி நமக்கு அவ்வளவு தான் என்று நினைத்துக்கொண்டேன்.

தவிர நானும் நிச்சயம் இந்த அளவு வருவேன் என்று நினைத்தாலும் அது இவ்வளவு சீக்கிரம் என்று நினைக்கவில்லை. அது தான் எனக்கே ஆச்சர்யம்!
இதற்காக நான் என் வலைக்குள் வந்து படித்தவர்கள் தொடர்கிறவர்கள் அனைவருக்கும் நன்றி கூறுகிறேன்.

(அப்பால நண்பா.. நான் வெட்டு வெட்டுன்னு வெட்டவில்லை. நான் சொன்ன நண்பர்கள் காலேஜ் ஸ்டூடண்ஸ். அதனால் ஆளுக்கு ஒவ்வொன்று தான். கடைசியில் என் பர்ஸ் தான் வாயைத் திறந்தது.
பாலோவர்ஸ் “100“ ஆகட்டும்!! அப்புறம் ஜமாய்ச்சிடலாம் நண்பா)அருணா செல்வம்https://www.blogger.com/profile/11319506757194769790noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-59700724688611381952012-08-30T04:03:07.751-07:002012-08-30T04:03:07.751-07:00தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
மிக்க நன்றி நண...தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
மிக்க நன்றி நண்பரே.அருணா செல்வம்https://www.blogger.com/profile/11319506757194769790noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-4418713434875422652012-08-30T04:00:43.152-07:002012-08-30T04:00:43.152-07:00தங்களின் வருகைக்கும் நிறைந்த வாழ்த்திற்கும்
மிக்க ...தங்களின் வருகைக்கும் நிறைந்த வாழ்த்திற்கும்
மிக்க நன்றி தனபாலன் ஐயா.அருணா செல்வம்https://www.blogger.com/profile/11319506757194769790noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-13483766838169493732012-08-30T03:59:54.402-07:002012-08-30T03:59:54.402-07:00வணக்கம் ஐயா.
தங்களின் முதல் வருகைக்கும் வாழ்த்திற்...வணக்கம் ஐயா.
தங்களின் முதல் வருகைக்கும் வாழ்த்திற்கும்
மிக்க நன்றி ஐயா.

உங்களின் “எனது எண்ணங்களை“த் திறக்க முடியவில்லை. கவனியுங்கள். நீங்கள் சொன்னது போல் கட்டுரைகளும் எழுத துவங்குகிறேன். நன்றி.அருணா செல்வம்https://www.blogger.com/profile/11319506757194769790noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-5139915712952118062012-08-30T03:47:32.002-07:002012-08-30T03:47:32.002-07:00தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
மிக்க நன்றி நண...தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
மிக்க நன்றி நண்பரே.

உங்கள் வலைப்பதிவு பொதுவாக எனக்குத் திறக்காது.
ஆனால் அதிசயமாக இன்று திறந்தது. பதிவை படித்தவிட்டு கருத்திடலாம் என்றால் கருத்தப் பெட்டியைக் காணவில்லை. யார் இந்த டெர்ரர் கும்பல் என்று தேடிப்பிடித்து “போடுங்கள்“
நன்றி.அருணா செல்வம்https://www.blogger.com/profile/11319506757194769790noreply@blogger.com