tag:blogger.com,1999:blog-7319436182411490487.post4281931915062727908..comments2024-01-25T15:26:06.311-08:00Comments on கவிஞர் அருணா செல்வம் : சின்ன வீடு!! (நிமிடக்கதை)அருணா செல்வம்http://www.blogger.com/profile/11319506757194769790noreply@blogger.comBlogger32125tag:blogger.com,1999:blog-7319436182411490487.post-40454057178582297062012-12-08T03:47:37.895-08:002012-12-08T03:47:37.895-08:00தங்களின் முதல் வருகைக்கும் வாழ்த்திற்கும்
மிக்க நன...தங்களின் முதல் வருகைக்கும் வாழ்த்திற்கும்
மிக்க நன்றி ஐயா.அருணா செல்வம்https://www.blogger.com/profile/11319506757194769790noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-35500901867470058052012-12-08T03:01:28.844-08:002012-12-08T03:01:28.844-08:00எதிர்பார்த்த முடிவு! ஆனால் சுவரிசயமான நடை! வாழ்த்த...எதிர்பார்த்த முடிவு! ஆனால் சுவரிசயமான நடை! வாழ்த்துக்கள்

http://www.thottarayaswamy.net/archives/%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%87/தொட்டராயசுவாமிhttp://thottarayaswamy.netnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-10750881190629528262012-12-07T12:57:57.450-08:002012-12-07T12:57:57.450-08:00தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
மிக்க நன்றி இர...தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
மிக்க நன்றி இரமணி ஐயா.அருணா செல்வம்https://www.blogger.com/profile/11319506757194769790noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-92108737654878307872012-12-07T12:57:19.689-08:002012-12-07T12:57:19.689-08:00தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
மிக்க நன்றி என...தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
மிக்க நன்றி என் இனிய தோழி ஹேமா.அருணா செல்வம்https://www.blogger.com/profile/11319506757194769790noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-42964310838469803642012-12-05T13:04:30.016-08:002012-12-05T13:04:30.016-08:00குட்டிக் கதைகளுக்குள் இப்படி த்ரில் கொண்டு வருவது ...குட்டிக் கதைகளுக்குள் இப்படி த்ரில் கொண்டு வருவது அசத்தல்....எல்லாராலும் முடியாது.வாழ்த்துகள் !ஹேமாhttps://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-4402486264171970002012-12-05T04:17:39.112-08:002012-12-05T04:17:39.112-08:00அப்படித்தான் முடிக்கலாம் என்று நினைத்தேன். ஆனால் ப...அப்படித்தான் முடிக்கலாம் என்று நினைத்தேன். ஆனால் பானுமதி பாவமாகத் தெரிந்தாள்.
முடிவை மாற்றிவிட்டேன்.

தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
மிக்க நன்றி தோழி.அருணா செல்வம்https://www.blogger.com/profile/11319506757194769790noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-53733699521650890742012-12-04T19:12:52.557-08:002012-12-04T19:12:52.557-08:00நான் இந்த முடிவை எதிர்பார்க்கவில்லை . இவர் இரண்டாம...நான் இந்த முடிவை எதிர்பார்க்கவில்லை . இவர் இரண்டாம் மனைவி என்பதாக நகைச்சுவையாக முடிப்பீர்களென நினைத்தேன். வித்தியாசம்தான் .ezhilhttps://www.blogger.com/profile/10897021278937321881noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-71204529547438168022012-12-04T13:35:47.463-08:002012-12-04T13:35:47.463-08:00தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
மிக்க நன்றி அர...தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
மிக்க நன்றி அரசன்.அருணா செல்வம்https://www.blogger.com/profile/11319506757194769790noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-71190873450672773172012-12-04T13:34:55.167-08:002012-12-04T13:34:55.167-08:00தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
மிக்க நன்றி குட...தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
மிக்க நன்றி குட்டன் ஐயா.அருணா செல்வம்https://www.blogger.com/profile/11319506757194769790noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-58994636772173605522012-12-04T13:34:09.139-08:002012-12-04T13:34:09.139-08:00அடடா... நான் இன்னும் சஸ்பென்சா சொல்லி இருக்கனும்.
...அடடா... நான் இன்னும் சஸ்பென்சா சொல்லி இருக்கனும்.

தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
மிக்க நன்றி சுரேஷ் ஐயா.அருணா செல்வம்https://www.blogger.com/profile/11319506757194769790noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-75697370833361873482012-12-04T09:05:25.943-08:002012-12-04T09:05:25.943-08:00நான் அப்படி தாங்க நினைத்து எழுதினேன். கடைசியில் சி...நான் அப்படி தாங்க நினைத்து எழுதினேன். கடைசியில் சிலர் கண்டுபிடித்து விட்டார்களாம்...

தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
மிக்க நன்றி ஐயா.அருணா செல்வம்https://www.blogger.com/profile/11319506757194769790noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-78737629206386169802012-12-04T09:04:09.002-08:002012-12-04T09:04:09.002-08:00தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
மிக்க நன்றி ஐயா...தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
மிக்க நன்றி ஐயா.அருணா செல்வம்https://www.blogger.com/profile/11319506757194769790noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-24060794518250146282012-12-04T09:02:57.317-08:002012-12-04T09:02:57.317-08:00ஓ... இதைத் தான் பின் புத்தி என்பதா...? நான் தான் த...ஓ... இதைத் தான் பின் புத்தி என்பதா...? நான் தான் தவறாகப் புரிந்து கொண்டிருக்கிறேன் என்று நினைக்கிறேன்...

நன்றி சசிகலா.அருணா செல்வம்https://www.blogger.com/profile/11319506757194769790noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-3769571918125963072012-12-04T09:00:54.539-08:002012-12-04T09:00:54.539-08:00ஜிந்திக்கிறது தான் எனக்கு வேலையே மனசாட்சி முத்தரசு...ஜிந்திக்கிறது தான் எனக்கு வேலையே மனசாட்சி முத்தரசு.
வருகைக்கு நன்றி.அருணா செல்வம்https://www.blogger.com/profile/11319506757194769790noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-69990130385683397922012-12-04T06:37:19.645-08:002012-12-04T06:37:19.645-08:00நறுக்கென்று முடித்த விதம் சிறப்பு நறுக்கென்று முடித்த விதம் சிறப்பு arasanhttps://www.blogger.com/profile/12356732984518296457noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-44544701238213537562012-12-04T06:27:09.541-08:002012-12-04T06:27:09.541-08:00கதை நன்றாக இருக்கிறது, அருணா. வித்தியாசமான சிந்தனை...கதை நன்றாக இருக்கிறது, அருணா. வித்தியாசமான சிந்தனை.கும்மாச்சிhttps://www.blogger.com/profile/07734645865164545268noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-82976292405853629722012-12-04T05:58:04.329-08:002012-12-04T05:58:04.329-08:00நன்றி நண்பரே.நன்றி நண்பரே.அருணா செல்வம்https://www.blogger.com/profile/11319506757194769790noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-67437069008742117522012-12-04T05:57:44.682-08:002012-12-04T05:57:44.682-08:00ரொம்ப கஷ்டப்பட்டு யோசித்து எழுதியும்
மற்றவர்களின் ...ரொம்ப கஷ்டப்பட்டு யோசித்து எழுதியும்
மற்றவர்களின் யோசனைக்கு ஈடு கொடுக்க முடியவில்லை ஹாரி..
நன்றி.அருணா செல்வம்https://www.blogger.com/profile/11319506757194769790noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-73063197900076739962012-12-04T05:56:18.647-08:002012-12-04T05:56:18.647-08:00சின்ன வீடு என்றதும்.... சிறிய வீட்டை மட்டும் நினைத...சின்ன வீடு என்றதும்.... சிறிய வீட்டை மட்டும் நினைத்த உங்கள் ஆத்மா உயர்ந்தது சிட்டுக்குருவியின் ஆத்மா.
நன்றி.அருணா செல்வம்https://www.blogger.com/profile/11319506757194769790noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-8697433465899940462012-12-04T05:54:36.550-08:002012-12-04T05:54:36.550-08:00தங்களின் வரவிற்கும் வாழ்த்திற்கும்
மிக்க நன்றி கோ...தங்களின் வரவிற்கும் வாழ்த்திற்கும்
மிக்க நன்றி கோபாலகிருட்டிணன் ஐயா.அருணா செல்வம்https://www.blogger.com/profile/11319506757194769790noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-81661298122490716032012-12-04T05:15:17.158-08:002012-12-04T05:15:17.158-08:00நல்ல ட்விஸ்ட்நல்ல ட்விஸ்ட்குட்டன்ஜிhttps://www.blogger.com/profile/03794074391588283417noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-54476479189808525802012-12-04T04:46:44.033-08:002012-12-04T04:46:44.033-08:00நல்லா இருக்கு! ஆனா முடிவு முதல்லேயே ஊகிச்சிட்டேன்!...நல்லா இருக்கு! ஆனா முடிவு முதல்லேயே ஊகிச்சிட்டேன்! நன்றி! ”தளிர் சுரேஷ்”https://www.blogger.com/profile/05226128279034673846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-53851173032883368592012-12-03T22:32:35.097-08:002012-12-03T22:32:35.097-08:00
நிமிடக் கதை முதலில் சின்னவீட்டுக் கதையோ என்று நி...
நிமிடக் கதை முதலில் சின்னவீட்டுக் கதையோ என்று நினைக்க வைத்தது. நன்றாயிருக்கு. G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-49962522200413156162012-12-03T22:27:09.932-08:002012-12-03T22:27:09.932-08:00முடிவை முன்னமே கணிக்க முடிந்தாலும் நல்ல கதை ... முடிவை முன்னமே கணிக்க முடிந்தாலும் நல்ல கதை ... ananthuhttps://www.blogger.com/profile/12185881266352422052noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-47202078419863116412012-12-03T22:11:23.647-08:002012-12-03T22:11:23.647-08:00முடித்த விதம் சிறப்பு. பெண்ணுக்கு பின் புத்தி என்ப...முடித்த விதம் சிறப்பு. பெண்ணுக்கு பின் புத்தி என்பதை அழுத்தமா சொன்ன மாதிரி இருக்கோ ?சசிகலாhttps://www.blogger.com/profile/08626570919402771939noreply@blogger.com