tag:blogger.com,1999:blog-7319436182411490487.post3645137881264448162..comments2024-01-25T15:26:06.311-08:00Comments on கவிஞர் அருணா செல்வம் : அனைத்தும் உங்கள் கைவண்ணம்!! (சிரிக்க-சிந்திக்க)அருணா செல்வம்http://www.blogger.com/profile/11319506757194769790noreply@blogger.comBlogger17125tag:blogger.com,1999:blog-7319436182411490487.post-65439605856257497382013-11-08T08:09:36.505-08:002013-11-08T08:09:36.505-08:00வணக்கம் கவிஞர்
நல்லவைகள் என்றும் நலமாகும்! நன்மைக...வணக்கம் கவிஞர்

நல்லவைகள் என்றும் நலமாகும்! நன்மைகள்
அல்லவைகள் போகும் அளைந்து!

தங்களின் வருகைக்கும் குறளுக்கும்
மிக்க நன்றி கவிஞர்.அருணா செல்வம்https://www.blogger.com/profile/11319506757194769790noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-55925599964699175112013-11-08T07:14:33.508-08:002013-11-08T07:14:33.508-08:00தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
மிக்க நன்றி மாத...தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
மிக்க நன்றி மாதேவி தோழி.அருணா செல்வம்https://www.blogger.com/profile/11319506757194769790noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-74964201879648192132013-11-08T07:13:57.221-08:002013-11-08T07:13:57.221-08:00ஓ... அப்படியா...!
நல்ல வேலை. பதுக்கி வைத்தாவது கல...ஓ... அப்படியா...!

நல்ல வேலை. பதுக்கி வைத்தாவது கலை பொக்கிஷங்களைக் காப்பாற்றுகிறார்கள்.
நம் நாட்டைப் போல் எதையும் எரித்துவிடவில்லை!!

தகவலுக்கு மிக்க நன்றி கலாகுமரன் அவர்களே.அருணா செல்வம்https://www.blogger.com/profile/11319506757194769790noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-12361248872622724262013-11-08T07:09:59.253-08:002013-11-08T07:09:59.253-08:00வணக்கம் கலாகுமரன்.
நான் படித்த இந்த சுவாரசிய ...வணக்கம் கலாகுமரன்.

நான் படித்த இந்த சுவாரசிய விசயத்தை வலையில் பகிர்ந்தேன்.
இந்தக் கதைக்கான பிகாஸோவின் ஓவியத்தைத் தேடினேன். என் கண்ணோட்டத்தில் கிடைக்கவில்லை.
அதனால் பிகாஸோவின் இந்த புகழ் பெற்ற ஓவியத்தை எடுத்துப் பதிவுடன் வெளியிட்டேன்.

இந்த ஓவியத்திற்குள் இருக்கும் நான் அறியாத பல விசயங்களை எழுதியமைக்கு மிக்க நன்றி.அருணா செல்வம்https://www.blogger.com/profile/11319506757194769790noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-57416594113014178912013-11-08T07:05:07.239-08:002013-11-08T07:05:07.239-08:00கதை முடிந்து விட்டது.
நன்றி தோழி.கதை முடிந்து விட்டது.

நன்றி தோழி.அருணா செல்வம்https://www.blogger.com/profile/11319506757194769790noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-84810905227901562862013-11-08T07:04:16.635-08:002013-11-08T07:04:16.635-08:00ஆமாம்.
தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
மிக்க ந...ஆமாம்.

தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
மிக்க நன்றி மனோ சார்.அருணா செல்வம்https://www.blogger.com/profile/11319506757194769790noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-61213899115874819692013-11-08T07:03:40.308-08:002013-11-08T07:03:40.308-08:00தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
மிக்க நன்றி நாக...தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
மிக்க நன்றி நாகராஜ் ஜி.அருணா செல்வம்https://www.blogger.com/profile/11319506757194769790noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-21869090705839711432013-11-08T07:02:33.348-08:002013-11-08T07:02:33.348-08:00தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
மிக்க நன்றி ஆத்...தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
மிக்க நன்றி ஆத்மா.அருணா செல்வம்https://www.blogger.com/profile/11319506757194769790noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-8083302594503793032013-11-07T15:58:16.687-08:002013-11-07T15:58:16.687-08:00வணக்கம்!
ஓவியக் காதை உலகின் வரலாறைக்
காவியமாய்க் ...வணக்கம்!

ஓவியக் காதை உலகின் வரலாறைக்
காவியமாய்க் கட்டும் கனன்று!

தமிழ்மணம் 3http://bharathidasanfrance.blogspot.com/https://www.blogger.com/profile/10341348741395834624noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-6704104643121428372013-11-07T05:05:12.488-08:002013-11-07T05:05:12.488-08:00நல்ல பதிலடி.நல்ல பதிலடி.மாதேவிhttps://www.blogger.com/profile/14847908040078217262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-68740437110635195762013-11-07T04:12:30.199-08:002013-11-07T04:12:30.199-08:00வணக்கம்
நல்ல சிந்தனை ஓட்டம் உள்ள கதை அருமை வாழ்த்த...வணக்கம்
நல்ல சிந்தனை ஓட்டம் உள்ள கதை அருமை வாழ்த்துக்கள்

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-7590584543360255862013-11-07T03:38:58.303-08:002013-11-07T03:38:58.303-08:00இரண்டாம் உலகப்போரின் போது நாஸிக்களால் பதுக்கி வைக்...இரண்டாம் உலகப்போரின் போது நாஸிக்களால் பதுக்கி வைக்கப்பட்டதாக சொல்லப்படும் 1400 ஓவியங்கள் ஜெர்மனியில் வருவாய் துறை புலணாய்வின் போது பிடி பட்டு உள்ளன. இந்த ஓவியங்களில் பிகாஸோ ஓவியங்களும் இருக்கிறதாம். அது தவிர வெளி உலகில் அறியப்படாத ஓவியர்களின் ஓவியங்களும் இதில் இருப்பதாக நம்பப் படுகிறது இவற்றின் விவரங்கள் முழுமையாக ஆய்வு செய்யப் படவில்லை. இவற்றில் யூத ஓவியர்களின் ஓவியங்களும் அடக்கம்.கலாகுமரன்https://www.blogger.com/profile/15692173834505668398noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-7510594207285184092013-11-07T03:01:04.380-08:002013-11-07T03:01:04.380-08:00//இவ்வோவியம் சிம்பாலிசம் என்ற வகைப்பட்டது. போருக்க...//இவ்வோவியம் சிம்பாலிசம் என்ற வகைப்பட்டது. போருக்கு எதிரான கொள்கையை சித்தரிக்கிறது. உலகப்போரினால் குவர்னிகா மக்கள் பட்ட துன்பதை, போரின் கொடுமையை,அடக்குமுறையை சாடுகிறது.

ஸ்பெயின் தேசம் நாஜிக்களால்(ஜெர்மனி) விமான குண்டுதாக்குதலுக்குள்ள வரலாற்றை சொல்லுகிறது இவ் ஓவியம்.

பின்னாளில் ஒரு ஜெர்மன் அதிகாரி ”நீங்கள் தான் இதை வரைந்ததா? ”என கேட்டார். அதற்கு பிகாஸோ சொன்ன பதில் “இல்லை..இதை நீங்கள்தான் உருவாக்கினீர்கள்”.// விரிவான இந்த ஓவியத்தை பற்றிய விரிவான தகவல்களுக்கு...
http://eniyaoviya.blogspot.com/search/label/Picasso%20Paintings
ஹிட்லர் கேட்டார் என்பது பின்னாலில் சுவாரசியத்திற்காக தினிக்கப் பட்ட கதை என்று தோன்றுகிறது. நன்றி, அருணா.கலாகுமரன்https://www.blogger.com/profile/15692173834505668398noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-14768363651283283972013-11-06T22:13:37.321-08:002013-11-06T22:13:37.321-08:00அப்புறம் என்னாச்சு!?அப்புறம் என்னாச்சு!?ராஜிhttps://www.blogger.com/profile/00844371623775243953noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-49344168897284257722013-11-06T20:34:50.031-08:002013-11-06T20:34:50.031-08:00நல்லவேளை தலை தப்பிச்சது...!நல்லவேளை தலை தப்பிச்சது...!MANO நாஞ்சில் மனோhttps://www.blogger.com/profile/01660291523056492277noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-18614712313843209332013-11-06T18:16:16.384-08:002013-11-06T18:16:16.384-08:00படித்ததில் பிடித்தது எனக்கும் பிடித்தது....
நல்ல ...படித்ததில் பிடித்தது எனக்கும் பிடித்தது....

நல்ல சாட்டையடி ஹிட்லருக்கு!வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-12874353926462900692013-11-06T17:01:02.003-08:002013-11-06T17:01:02.003-08:00புத்திசாலித்தனமாக பேசுவசு
சில சமயங்களில் உயிரையும்...புத்திசாலித்தனமாக பேசுவசு
சில சமயங்களில் உயிரையும் காக்கும் ஆத்மாhttps://www.blogger.com/profile/01775428522158936314noreply@blogger.com