tag:blogger.com,1999:blog-7319436182411490487.post3291166323596428912..comments2024-01-25T15:26:06.311-08:00Comments on கவிஞர் அருணா செல்வம் : கன்னி ஒருத்(தீ) !!அருணா செல்வம்http://www.blogger.com/profile/11319506757194769790noreply@blogger.comBlogger34125tag:blogger.com,1999:blog-7319436182411490487.post-1879668971850987582015-12-22T10:42:15.899-08:002015-12-22T10:42:15.899-08:00விளக்கத்துடன் கூடிய கவிதை அருமை விளக்கத்துடன் கூடிய கவிதை அருமை www.ashfaashraf.blogspot.comhttps://www.blogger.com/profile/00355442883442979659noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-14195351508040214912013-01-19T15:11:21.102-08:002013-01-19T15:11:21.102-08:00அருமையான தலைப்பு வைத்திருக்கிறீர்கள்.
உடனே வந்து ப...அருமையான தலைப்பு வைத்திருக்கிறீர்கள்.
உடனே வந்து படிக்கிறேன்.

தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
மிக்க நன்றி சுரேஷ் ஐயா.அருணா செல்வம்https://www.blogger.com/profile/11319506757194769790noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-48698075418448522082013-01-19T15:10:12.196-08:002013-01-19T15:10:12.196-08:00தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
மிக்க நன்றி தோ...தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
மிக்க நன்றி தோழி.அருணா செல்வம்https://www.blogger.com/profile/11319506757194769790noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-79924796884131661102013-01-19T15:09:38.603-08:002013-01-19T15:09:38.603-08:00அதை எப்படிச் சேர்ப்பது என்று சொல்லித் தாருங்கள்.
ந...அதை எப்படிச் சேர்ப்பது என்று சொல்லித் தாருங்கள்.
நான் தானாகவே ஏதாவது செய்யப்போய்
என் கணிணியில் பல மாற்றங்கள்
வந்துவிடுகிறது ஃபிரெண்ட்.

நன்றி ஹாரி.அருணா செல்வம்https://www.blogger.com/profile/11319506757194769790noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-66650154949214441182013-01-19T15:07:46.910-08:002013-01-19T15:07:46.910-08:00நன்றி ஹாரி.நன்றி ஹாரி.அருணா செல்வம்https://www.blogger.com/profile/11319506757194769790noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-59594882454034479062013-01-19T15:07:32.598-08:002013-01-19T15:07:32.598-08:00முயற்சித்தால் நிச்சயம் வரும்.
இப்பொழுதே என் வாழ்த்...முயற்சித்தால் நிச்சயம் வரும்.
இப்பொழுதே என் வாழ்த்துக்கள் ஹேமா.
மிக்க நன்றி.அருணா செல்வம்https://www.blogger.com/profile/11319506757194769790noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-44401764807251415662013-01-19T06:20:29.806-08:002013-01-19T06:20:29.806-08:00இலக்கணத்துடன் கவிதை! நல்லதொரு முயற்சி! என்னைப்போன்...இலக்கணத்துடன் கவிதை! நல்லதொரு முயற்சி! என்னைப்போன்றவர்கள் கற்றுக்கொள்ள உதவியாக இருக்கும்! மிக்க நன்றி! கவிதை மிக அருமை! இன்று என் தளத்தில் அண்டப்புளுகன் ஆகாசப்புளுகன்!http://thalirssb.blogspot.in/2013/01/blog-post_19.html நான் தான் மாஸ் ஹீரோ! பவர்ஸ்டார் அட்ராசிட்டி!http://thalirssb.blogspot.in/2013/01/blog-post_9185.html ”தளிர் சுரேஷ்”https://www.blogger.com/profile/05226128279034673846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-83552619582219730652013-01-19T03:29:48.655-08:002013-01-19T03:29:48.655-08:00இலக்கண விளக்கத்துடன் கவிதை அழகு.இலக்கண விளக்கத்துடன் கவிதை அழகு.மாதேவிhttps://www.blogger.com/profile/14847908040078217262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-38184879628709233792013-01-19T03:12:53.716-08:002013-01-19T03:12:53.716-08:00சசிகலா.... நெஜமாலுமே இந்த இலக்கணம் உங்களுக்குப் பு...சசிகலா.... நெஜமாலுமே இந்த இலக்கணம் உங்களுக்குப் புரிந்து விட்டதா....
அப்படியென்றால் எனக்குத் தெரிந்த அனைத்து யாப்பு இலக்கணத்தையும் சொல்லித் தந்து விடுகிறேன்.
தெரியப்படுத்துங்கள்.

தங்களின் வரவிற்கும் வாழ்த்திற்கும்
மிக்க நன்றி சசிகலா.அருணா செல்வம்https://www.blogger.com/profile/11319506757194769790noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-24379606259143098942013-01-19T03:09:53.711-08:002013-01-19T03:09:53.711-08:00அட... நீங்களும் என்னைப் போலத்தானா....?
நானும் எதைய...அட... நீங்களும் என்னைப் போலத்தானா....?
நானும் எதையும் சரியாகப் படிக்கவில்லை.
இலக்கணத்தைக் கூட...
இப்பொழுது தமிழில் பிழையாக எழுதிவிட்டால் வந்து கண்டு பிடித்து சொல்கிறார்களே என்று வெட்கப்பட்டு சரியாக எழுத முயற்சிக்கிறேன்.
அப்படியும் பிழைகள் வந்து விடுகிறது. அது என் அலட்சியம் இல்லை. அறியாமை தான்.
இன்னும் நான் சரியாக படிக்கனும்.

தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
அனுபவ கருத்தை உரைத்ததற்கும்
மிக்க நன்றி நட்பே.அருணா செல்வம்https://www.blogger.com/profile/11319506757194769790noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-59903490613428961412013-01-19T03:03:54.059-08:002013-01-19T03:03:54.059-08:00தங்களின் வரவிற்கும் வாழ்த்திற்கும்
மிக்க நன்றி நண்...தங்களின் வரவிற்கும் வாழ்த்திற்கும்
மிக்க நன்றி நண்பரே.
(என்னை “அருணா“ என்றே அழைத்தால் மகிழ்வேன். நன்றி.)அருணா செல்வம்https://www.blogger.com/profile/11319506757194769790noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-55478755126205221282013-01-19T03:02:27.640-08:002013-01-19T03:02:27.640-08:00தங்களின் வரவிற்கும் வாழ்த்திற்கும்
மிக்க நன்றி இரா...தங்களின் வரவிற்கும் வாழ்த்திற்கும்
மிக்க நன்றி இராஜராஜேஸ்வரி மேடம்.அருணா செல்வம்https://www.blogger.com/profile/11319506757194769790noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-18760067294432601322013-01-19T01:40:10.771-08:002013-01-19T01:40:10.771-08:00அடுத்து உங்க கதை எழுதும் பிளாக்கில் விட்ஜெட் சேருங...அடுத்து உங்க கதை எழுதும் பிளாக்கில் விட்ஜெட் சேருங்க.. தேடி பார்த்தேன் கிடைக்கவில்லை.. JR Benedict IIhttps://www.blogger.com/profile/11010429960282584179noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-10305859277615822232013-01-19T01:40:05.210-08:002013-01-19T01:40:05.210-08:00நல்லா இருக்கு..
நல்லா இருக்கு..

JR Benedict IIhttps://www.blogger.com/profile/11010429960282584179noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-19045889878988010752013-01-18T14:40:33.671-08:002013-01-18T14:40:33.671-08:00அழகா சொல்லித் தந்திருக்கிறீங்கள்.முயற்சித்துப் பாக...அழகா சொல்லித் தந்திருக்கிறீங்கள்.முயற்சித்துப் பாக்கிறேன்.வருமெண்டு நினைக்கிறீங்க ?!ஹேமாhttps://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-72721824415974497852013-01-18T13:35:14.201-08:002013-01-18T13:35:14.201-08:00வணக்கம் நம்பள்கி.
நம் நாட்டில் எல்லாப் பள்ளிகளிலு...வணக்கம் நம்பள்கி.

நம் நாட்டில் எல்லாப் பள்ளிகளிலும் தமிழ் கற்றுத்தான் கொடுத்தார்கள். பிளஸ் 2 வரையில் அடிப்படைக் கல்விதான் கற்றோம்.
எனக்கும் ப்ளஸ் 2 வரையில் மா, தேமா, புளிமா.... என்று எதுவும் தெரியாது. ஆனால் அதன்பிறகு தமிழை எடுத்துப் படித்ததால் ஓரளவு கற்றுக்கொண்டேன்.
நீங்கள் மருத்துவத்திற்குச் சென்றுவிட்டீர்கள். உங்களுக்குத் தெரிந்த மருத்துவ வார்த்தைகள் எங்களுக்குத் தெரியாதே...

நீங்கள் சொன்ன “தமிழுக்கு முன்னிரிமை ஏன் ஒரு உரிமையும் கிடையாது. வெட்கம்!“ என்பது உண்மைதான்.

இந்தியா வெள்ளையிடமிருந்து சுதந்திரம் வாங்கிவிட்டாலும்
அவர்களின் மொழிக்கும் நாகரீகத்திற்கும் இன்னும் நாம் அடிமையாகத் தான் இருக்கிறோம்.
நம் தாய் மொழியிலேயே நாம் அனைத்துத் தொழில் முறை கல்வியையும் கற்றிருந்தால் இப்பிரட்சனை வந்திருக்காது.

(“எங்கள் தமிழ் அறிவு----ஆ.வி கல்கி குமுதம் தமிழ் தான்!“ -- ஒரு மருத்துவராக இருந்துக்கொண்டு வலையில் இப்படி கலக்குறீங்களே... இது போதாதா....? உங்கள் வலையில் வந்து படித்துவிட்டு என்ன பின்னோட்டம் இடுவது என்று தெரியாமல் விழிப்பது நான் மட்டுமே அறிந்த உண்மை. நம் கருத்துகளுக்கு அலங்காரம் எதற்கு? அறிவுறுத்தும் கருத்துப் புரிந்தாலே போதுமே)

நன்றி நம்பள்கி.
அருணா செல்வம்https://www.blogger.com/profile/11319506757194769790noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-32544707730270664012013-01-18T13:11:27.134-08:002013-01-18T13:11:27.134-08:00ஆமாங்க விச்சு... அதற்காகத்தான் கன்னி ஒருத் தீ என்ற...ஆமாங்க விச்சு... அதற்காகத்தான் கன்னி ஒருத் தீ என்று
தலைப்பு வைத்தேன்.

தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
மிக்க நன்றி நட்பே.அருணா செல்வம்https://www.blogger.com/profile/11319506757194769790noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-31576603097711175552013-01-18T13:09:13.593-08:002013-01-18T13:09:13.593-08:00தமிழ் இலக்கணத்தைப் போதிக்கும் அளவிற்கு
எனக்கு தமி...தமிழ் இலக்கணத்தைப் போதிக்கும் அளவிற்கு
எனக்கு தமிழ் அறிவு இல்லைங்க.
ஏதோ தெரிந்ததைச் சொன்னேன்.

படம் இணையத்தில் எடுத்தேன்.

தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
மிக்க நன்றி பாலகணேஷ் ஐயா.
அருணா செல்வம்https://www.blogger.com/profile/11319506757194769790noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-62545928130441037512013-01-18T09:08:10.696-08:002013-01-18T09:08:10.696-08:00தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
மிக்க நன்றி பு...தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
மிக்க நன்றி புலவர் ஐயா.அருணா செல்வம்https://www.blogger.com/profile/11319506757194769790noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-8996315171110771302013-01-18T09:07:26.336-08:002013-01-18T09:07:26.336-08:00 இலக்கணப்படி பாடலை எழுதிவிட்டேன்.
ஆனால் இந்த இலக்க... இலக்கணப்படி பாடலை எழுதிவிட்டேன்.
ஆனால் இந்த இலக்கணத்தில் தான் பாட்டு எழுதப்பட்டுள்ளது
என்பதை அறிய கொஞ்சம் சிரமமாக இருக்கும்.

அதனால் தான் இலக்கணத்தையும் எழுதினேன்.

தங்கள் வருகைக்கும் பாராட்டிற்கும்
மிக்க நன்றி நாகராஜ் ஐயா.அருணா செல்வம்https://www.blogger.com/profile/11319506757194769790noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-42962324900159025922013-01-18T07:57:35.148-08:002013-01-18T07:57:35.148-08:00த.ம.6த.ம.6சசிகலாhttps://www.blogger.com/profile/08626570919402771939noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-28320845798300448792013-01-18T07:54:39.843-08:002013-01-18T07:54:39.843-08:00அழகான வரிகளுடன் அருமையான இலக்கண விளக்கம் எனக்கு உத...அழகான வரிகளுடன் அருமையான இலக்கண விளக்கம் எனக்கு உதவும் வகையில் சிறப்பு தொடருங்கள் சகோ.சசிகலாhttps://www.blogger.com/profile/08626570919402771939noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-62249324611536162142013-01-18T06:37:47.267-08:002013-01-18T06:37:47.267-08:00தலைப்பும் படமும் அருமை.
இலக்கணத்தோட கவிதை... சான்...தலைப்பும் படமும் அருமை.

இலக்கணத்தோட கவிதை... சான்சே இல்லை. நான் சின்ன வயதில் கணக்கும் இயற்பியலும்தான் ஒழுங்காகப் படிக்கவில்லை! இலக்கணமாவது படித்திருக்கலாம் என்று தோன்றுகிறது!ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-51817202488277675152013-01-18T05:57:54.790-08:002013-01-18T05:57:54.790-08:00
என்னத்தான் இலக்கணம் என்றாலும்
உங்களின் தெம்மாங்கு...
என்னத்தான் இலக்கணம் என்றாலும்
உங்களின் தெம்மாங்கு பாட்டிசைக்கு
ஈடாகுமா...?
தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
மிக்க நன்றி நண்பரே.அருணா செல்வம்https://www.blogger.com/profile/11319506757194769790noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-17594971914122069512013-01-18T05:53:19.032-08:002013-01-18T05:53:19.032-08:00இலக்கணத்தோடு.. கலக்குங்க தோழி..இலக்கணத்தோடு.. கலக்குங்க தோழி..கோவிhttps://www.blogger.com/profile/00151703188029449161noreply@blogger.com