கதம்ப வலை
கல்யாண போகத்தைக், கற்றோரின் நல்லுறவைச்,சொல்ஞான சீர்மை சுகத்துடன் – பொல்லாத்தடுப்புகளைப் போக்கித், தழைத்தோங்கும் வாழ்வைக்கொடுத்திடுவார் சென்ம குரு!.பாவலர் அருணா செல்வம்21.04.2023